என் பேனாவின் பயணம்
கதைகள், கவிதைகள், அனுபவங்கள்
Tuesday, May 31, 2016
கண்ணால் பேசி தலை அசைத்து
விடை பெற்று கொண்டாலும்
இம்மி அளவும் அசையாமல்
பசை போட்டது போல
அங்கேயே நின்று கொண்டு இருக்கும்
மனம் !
# பிரிவு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment