எங்கே போனாலும் அழுக்கு துணி மூட்டையை திருப்பி வீட்டிற்கு கொண்டு வருவது எனக்கு ஒத்துவராத விஷயம் .... அந்த ஊர்ல துணி காயற அளவு வெயில்னா நானே வாஷ் பண்ணிடுவேன்... இல்லனா தங்கி இருக்கும் ஹோட்டல்ல லாண்ட்ரி கொடுத்துருவேன்... ஹரித்வார்ல வெயிலும் இல்ல லாண்ட்ரியும் வெளிய தான் கொடுக்கணும்னு ஹோட்டல்ல சொல்லிட்டாங்க .... வெளிய தேடினா நிறைய இருக்குன்னு ஏதோ ஒண்ணுல கொடுத்துட்டு வந்துட்டார்....
சாயங்காலம் திருப்பி வாங்கப்போனவர் "காலைல கடைல இருந்த பையன் இல்ல... ஆனா அந்த பில்டிங்ல இருந்த இன்னொரு பையன் உங்க பண்டல் வெளியவே இருந்தா எடுத்துக்கோங்க அப்பறம் வந்து பணம் கொடுங்கன்னு சொன்னான் ..வெளியவே இருந்தது.. அதனால கொண்டு வந்துட்டேன்... திரும்ப 8 மணிக்கு போகணும்" அப்படினாரு .... சரி நாமளும் கம்பெனிக்கு போலாமேன்னு போனா திரும்ப கடைல யாருமே இல்ல... சுத்தி முத்தி பாத்திட்டு இருந்தப்போ கொஞ்ச தூரத்துல பைக் மேல நீட்டா அயர்ன் பண்ண பேண்ட், டக் இன் பண்ண புல் ஸ்லீவ் ன்னு ரெமண்ட்ஸ் மாடல் மாறி உட்கார்ந்து இருந்த ஒரு பையன் வேகமா வந்தான்... எங்கடா துணி பண்டல்ல காணோம் பே பண்ணாம எடுத்திட்டு போய்ட்டோம்ன்னு நினைச்சானோ என்னவோ முழிச்சான் .... உடனே இவர் "நாங்க பணம் கொடுக்காம போய்டுவோம்ன்னு நினைச்சிட்டியா ... மேல இருந்த பையன் சொன்னதால தான் எடுத்திட்டு போனேன்" னு அவன்கிட்ட நடந்ததை சொல்லி பணத்தை தந்தார்.... முதல்ல முழிச்சவன் அப்பறம் சிரிச்சிகிட்டே இட்ஸ் ஓகே சார் அப்படின்னு பணத்தை வாங்கிக்கிட்டான்.... யெஸ் அவன்தான் லாண்டரிவாலா வாம்... அப்பறம் சொல்றான் "மேரி கவர்ன்மென்ட் ஜாப் ஹே சாப்... யே லாண்டரி தோ பார்ட் டைம்.. சுபே அவுர் ஷாம் கர்தா ஹூன்" .... அட government job ல இருக்கானாம்.... ஆபீஸ் க்கு போறதுக்கு முன்னாடியும் வந்த அப்பறமும் லாண்டரில வேலை பண்ணுவானாம்.....
துணிய வாங்கிட்டு இவரோட அங்க இருந்த ஒரு டீ ஷாப் போனா அங்க காலைல இருந்த டீ மாஸ்டர் இல்ல (காலைலயும் அங்க தான் டீ குடிச்சோம் ) .. இப்போ புல் ஸ்லீவ மடக்கி விட்டுட்டு பராத்தா தேச்சிட்டு இருந்தான் இன்னொரு பீட்டர் இங்க்லாண்ட் மாடல் ... உடனே என் வாய் சும்மா இல்லாம இது பார்ட் டைம் ஜாப்பா ன்னு கேட்டுட்டேன்... ஆமாங்கறான் ....
அசந்து போய் ஹோட்டலுக்கு வந்து "நாளைக்கு மார்னிங் 6 o கிளாக் டிரெயின்... செக்கவுட் பண்றோம்... காலைல 5 மணிக்கு இங்க ஆட்டோலாம் கிடைக்குமா....இல்ல இப்போவே ஓலா புக் பண்ணிக்கவா" (ஓலா ஹரித்வார்லயும் இருக்கு ... infact அங்க இருந்து ரிஷிகேஷ்க்கு ஸ்பெஷல் பேக்கேஜ் இருக்கு olaல) அப்படின்னு இவர் கேட்டா ஹோட்டல் மானேஜர் சொல்றார் "நீங்க புக் லாம் பண்ண வேண்டாம் .... புல் டைம் ஆட்டோ ஓட்டறவன் காலைல வரமாட்டான்.... ஆனா டே டைம்ல ஆபிஸ் போய்ட்டு நைட் டைம்ல ஆட்டோ ஓட்டறவங்க நிறைய பேர் இருக்காங்க .... காலைல 4 மணில இருந்தே நிறைய வண்டி கிடைக்கும் " ன்னு ....
வாட் அ ஊருய்யா... அதான் பேரு ஹரித்வார் போல...
உழைப்பாளிகள் !!

No comments:
Post a Comment