"சரி ... எனக்கு மேரேஜ் கிப்ட்டா என்ன தரப்போற..."
"அடிப்பாவி.... லவ் பண்ணப்போ தான் உன் பர்த்டே, என் பர்த்டே, இன்னைக்கு ஐம்பதாவது சண்டே, நாளைக்கு நூறாவது மண்டேன்னு எதுக்கெடுத்தாலும் கிப்ட்டா கேட்டு இம்சை பண்ண.... இப்போ கல்யாணம் நடக்க போறது நம்ம ரெண்டு பேருக்கும் தான் .... அது என்ன இப்பவும் நாந்தான் உனக்கு தரணுமா... நீ எனக்கு தரக்கூடாதா...."
"உனக்குள்ள இவ்வளவு பீலிங்கா இருந்தது... நான் உன்னை உரிமையா கேட்டேன்..."
"ம்ம்ம்ஹும்ம் .... இந்த கதையே வேண்டாம்.. என்ன நடந்தாலும் சரி இந்த தடவை நான் தரப்போறதில்லை... நீதான் எனக்கு கிப்ட் தர...."
"ஓகே ஓகே... உனக்கு கிப்ட் தான வேணும்..... என்ன வேணும் கேளு..."
"ஹேய்ய் இத்தனை நாள் நான் உனக்கு என்ன வேணும்னு கேட்டா வாங்கித் தந்தேன்... எவ்வளவு மண்டைய பிச்சிகிட்டு ஒவ்வொரு தடவையும் உனக்கு வாங்குவேன் தெரியுமா.... ஒரு தடவை நீ அனுபவி அப்போ தெரியும் அந்த கஷ்டம்..."
"சும்மா ஒரு பொக்கே, புக் இதுக்கெல்லாம் மண்டைய பிச்சிகிட்டா??... ம்ம்க்க்கும் ... ரொம்ப தான் பேசற... சரி இப்போ என்ன மேரேஜ் கிப்ட் நான் உனக்கு தரணும் அவ்ளோதானே... வெயிட் அண்ட் சி..."
கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆகியும் எந்த கிப்ட்டும் வரலை... அவனுக்கு ஒரே ஆர்வம்..."ஹே... என்ன கிப்ட் தரேன் அது இதுன்ன... ஒண்ணையும் காணோம்..."
"நான் தான் வெயிட் அண்ட் சி ன்னு சொன்னேன் இல்ல... இப்போதான கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் ஆயிருக்கு... பொறுமையா இரு... "
அப்படி என்ன வாங்கறா ஒரு வாரமா...
"இது பார் உனக்கு என்னோட மேரேஜ் கிப்ட்... "ன்னு சொல்லிட்டே அவள் நீட்டிய கவரை பார்த்து "என்ன இது... இதுக்கு தான் இவ்வளவு நாளா " ன்னு சிரிச்சுகிட்டே பிரிச்சான்... உள்ளே கிப்ட் வவுச்சர் ....
"என்ன முழிக்கற.... நீதான் மண்டைய பிச்சிகிட்டு எனக்கு வாங்கித் தருவ.... நான் பாரு எவ்வளவு இன்டெலிஜென்ட்டா உனக்கு கிப்ட் கார்டு கொடுத்து இருக்கேன்.... உனக்கு என்ன வேணுமோ நீயே வாங்கிக்கலாம் பாரு..." அப்படின்னு சிரிச்சா...
சரின்னு அதை எடுத்துட்டு லைப் ஸ்டைல் போனா "திஸ் கார்டு இஸ் ஒன்லி பார் விமன் பேஷன் அஸஸரீஸ் அண்ட் காஸ்மெட்டிக் ப்ராடக்ட்ஸ் சார் ...." னானே பாக்கணும் ...
தெளிவாத்தான் இருக்காங்க 😛 !!

No comments:
Post a Comment